மகப்பேற்றுக்கு முந்திய பராமரிப்பு
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும் தங்கள் சிசுவையும் எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் மற்றும் கர்ப்பமடைவதற்கு முன், கர்ப்பமடைந்த பின் மற்றும் பிரசவத்துக்கு பிறகு சிறப்பாக தங்களை கவனித்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.